Non consumation marriage how to proceed legallyHindu marriage.
04-Jun-2023 (In Family Law)
1.Impotent என தெரிந்தும் தன் மகனுக்கு திருமணம் நடத்தும் ஒரு சிலர் இருகிறார்கள் இதனால் அதிக பாதிப்பு ஏதோ ஒரு பெண்ணுக்கும் அவளின் குடும்பத்துக்கு தான்.இது ஒரு வகை forgery தானே இது போல உள்ளவார்களை விவாகரத்து மற்றம் இழப்பீடு கடந்து தண்டிக்க வழிகள் உண்டா.....?
2.இந்த வகை திருமணம் ஒரு பொம்மை கல்யாணம் போன்ற நிகழ்வு இந்த case விவாகரத்து பதிவு என்பதே 3முதல் 5மாதம் வரை ஆகிறதே.... இது போன்ற வழக்குகள் நடத்த விரைவாக வழிகள் உண்டா....
3. இந்த திருமணம் கிட்டதட்ட அந்த பெண்ணையும் அவளின் குடும்பத்தையம் மனதளவில் கொலை செய்ததற்கு சமம்.இவர்களுக்கு தண்டனை இல்லையா.....?
4.அந்த பையனின் பெற்றோர் வேண்டுமென்றே கால தாமதம் செய்து மேலும் அந்த பெண்ணை துன்ப படுத்தவதை தடுக்க கடுமையான சட்டங்கள் உண்டா?
5.இது போன்ற திருமணங்கள் இப்போது தொடர்கதையாக மாறிவிட்டது தடுக்கும் வழி வகை உண்டா?
I also got affected due to this.Its been 7 months from the date i got married.How can I approach this legally.I dont want to waste my peace of mind and time for the useless people.Sametime i want to punish them for spoiling my daughter life .
Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.
Connect with top Family lawyers for your specific legal issue
No Comments! Be the first one to comment.
"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."
94+ Lawyers are online
