Divorce - Transferring case from Avinashi to Chennai
20-Feb-2023 (In Divorce Law)
I have applied divorce in Avinashi sub court. I'm working in chennai and staying with my parents. My husband has my jewels and cash amount. stage of my case is counter. I need to file DVA as well. Because my husband just wants to drag the case and see all possible options for not giving back my jewels. I filed divorce case on August 2018. So if I transfer my case to chennai now, how long it will take? will it be treated as new case or all the work done in my old case will be captured. Lok Adalat is over
வணக்கம்... தாங்கள் தற்போது சென்னையில் இருப்பதற்கான இருப்பிட சான்று உள்ளதா ? உள்ளது எனில் தாங்கள் தாராளமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் transfer O.P வழக்கு போட்டு அதன் மூலம் அவிநாசியில் நடைபெறும் தங்களது விவாகரத்து வழக்கினை சென்னையில் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு உள்ளன நீதிமன்றத்தில் தாராளமாக உத்தரவு வாங்கி நடத்திக்கொள்ளலாம் இந்த வழக்கானது இரண்டு மாதங்களுக்குள் முடிந்துவிடும் தங்களது வழக்கு கோப்புகள் அனைத்தும் அவிநாசியில் இருந்து சென்னை நீதிமன்றத்திற்கு வருவதற்கு இரண்டு மாதங்கள்
குறிப்பாக தாங்கள் தற்போது உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினால் வருகின்ற ஜூன் மாதம் முதல் தங்களது விவாகரத்து வழக்கு சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது இதில் ஏதும் காலதாமதமாக வாய்ப்பு இல்லை நன்றி...
Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.
Connect with top Divorce lawyers for your specific legal issue
No Comments! Be the first one to comment.
"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."
626+ Lawyers are online
