LawRato

Nobroker.com was cheated me for there service


14-Apr-2024 (In Consumer Court Law)
I engaged with NoBroker for their "Relax Plan" to assist in my house search, which included the appointment of a relationship manager to facilitate the search for 50 rental properties. Despite fulfilling the terms and making the required payment of Rs. 3500, my plan expired without the company presenting any viable housing options. Upon requesting a refund, I was denied. Consequently, I am compelled to explore legal recourse to address this matter.
Answers (1)

Answer #1
553 votes
நீங்கள் நோ ப்ரோக்கர் என்ற ஆன்லைன் வெப்சைட்டின் மூலமாக உங்களுடைய வீட்டினை தேடுவதற்காக முடிவு செய்து அதற்காக அவர்கள் உங்களுக்கு ஒரு மேலாளரையும் நியமித்து 50க்கும் மேற்பட்ட காலி வீடுகளை காட்ட சொல்லியுள்ளார்கள் இதனிடையில் நீங்கள் 3500 ரூபாய் கட்டியுள்ளீர்கள் தற்பொழுது உங்களுடைய பிளான் முடிவடைந்து விட்டது எந்த ஒரு பலனையும் நீங்கள் அனுபவிக்கவில்லை இதற்கு அவர்களிடம் நீங்கள் கேட்கும் பொழுது மறுப்பு தெரிவிக்கிறார்கள் எந்த ஒரு தெளிவான பதிலும் இல்லை இதற்காக நீங்கள் அவர்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் உரிய இழப்பீடு பெறலாம்
Helpful? LawRato LawRato

Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.

Report abuse?

Comments by Users

No Comments! Be the first one to comment.

"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."