LawRato

Grand father's legal certificate


25-Mar-2024 (In Family Law)
My father passed away I having legal certificate my grandfather passed away can I take my father's legal certificate as my grandfather
Answers (1)

Answer #1
828 votes
my father passed away I having legal certificate my grandfather passed away can I take my father's legal certificate as my grandfather உங்களுடைய அப்பா இறந்துவிட்டார்அவருடைய வாரிசு சான்றிதழ் தங்களிடம் உள்ளது உங்களுடைய தாத்தாவும் இறந்து விட்டார் நீங்கள் கேட்பது உங்களுடைய அப்பாவின் சான்றிதழே இதற்கு போதுமானதாக இருக்குமா என்பது, உங்களுடைய தாத்தாவிற்கும் வாரிசு சான்றிதழ் எடுக்க வேண்டும் உங்களுடைய தாத்தாவின் வாரிசலாக உங்களுடைய அப்பா மற்றும் நீங்கள் மற்றும் அவருடைய எதிர வாரிசுகளும் வருவார்கள் உங்களுடைய அப்பாவின் உடைய வாரிசு சான்றிதழை உங்களுடைய தாத்தாவின் வாரிசு சான்றிதழாக பயன்படுத்த முடியாது
Helpful? LawRato LawRato

Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.

Report abuse?

Comments by Users

No Comments! Be the first one to comment.

"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."