LawRato

Regarding conjugal rights against my husband


12-Oct-2024 (In Divorce Law)
நான் திருமண மீட்டெடுப்பது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளேன்.இதில் எனது கணவர் இதுவரை கவுண்டர் தாக்கல் செய்ய வில்லை.எனவே நான் இடைக்கால மனுவாக என் கணவரிடம் எனக்கும் குழந்தைக்கும் பராமரிப்பு தொகை கேட்டு உள்ளேன். ஆனால் என் கணவர் தற்போது வேலையில் இல்லை தன் பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் தன் அக்காவின் பெயருக்கு மாற்றி விட்டார். இப்போது நீதிமன்றம் எனக்கு பராமரிப்பு தருவதற்கு ஆணை பிறப்பித்தால். அது எவ்வாறு நடைமுறைக்கு வரும்.அவரிடம் தற்போது எதுவும் இல்லை.
Answers (2)

Answer #1
686 votes
If maintenance amount is ordered by the Court, then the party has to comply with the order. Irrespective of the fact that he has transferred the assets, he has to comply. Assets and Liabilities will be filed by the parties and accordingly amount will be ordered.
Helpful? LawRato LawRato
Answer #2
784 votes
அம்மா/அக்கா நீங்கள் கோரியுள்ள இரண்டு கேள்விகள் கேள்வி 1 : உங்கள் கணவர் எதிர் உரை (counter) அளிக்கவில்லை என்றால் நீதிமன்றம் கால அவகாசம் குடுக்கும் மீறும்பட்சத்தில் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக வரும் கேள்வி2 : உங்களுடைய கணவரின் சொத்து பூர்வீக சொத்தா இல்லை உங்கள் கணவரின் சுய சம்பாத்திய சொத்து என்று தெரிய வேண்டும். பிறகு உங்கள் கணவர் எப்பொழுது அச்சொத்தை அவருடைய சகோதரிக்கு எழுதி குடுத்தார் என்ற விபரங்கள் வேண்டும்
Helpful? LawRato LawRato

Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.

Report abuse?

Comments by Users

No Comments! Be the first one to comment.

"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."