LawRato

Divorce aplay and fourgery gas


09-May-2023 (In Divorce Law)
En kanavar thirumanathirkku munnpu very pennotu thotapil irupathai maraiththu ennai thirumanam seythu 2 varutam ennuta valthu vittu ipothu ennai ematri vittu Dubai senruvittar athanal naa athai nirupikka antha pen matrum en kanavar in call list vanga mutiumma?? Atharkuu naan enna seyvathu
Answers (2)

Answer #1
809 votes
இப்போது உங்களுடைய கணவர் வேறு பெண்ணுடன் இருக்கின்ற அந்த தொடர்பை நீங்கள் நிரூபித்து என்ன செய்யப் போகின்றீர்கள்? உங்கள் முன்பாக இருக்கப் போகிறது இரண்டே தீர்வுதான் ஒன்று நீங்கள் உங்கள் கணவருடன் சேர்ந்து வாழ போகின்றீர்களா அல்லது உங்கள் கணவரை விட்டு பிரிந்து வாழ போகிறீர்களா இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்து அதற்கு உண்டான பரிகாரங்களை தான் நீங்கள் பெற முடியும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் நீங்கள் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் உங்கள் கணவர் எப்போது துபாய் சென்று விட்டார் என்று நீங்கள் சொல்கின்றீர்கள் அதனால் இப்போது அந்த பெண்ணை உங்கள் கணவருடைய தொடர்பில் இருக்க முடியாது ஒருவேளை அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாலும் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை அது உங்களுடைய மணவாழ்க்கையில் மிகவும் பெரிய பிரச்சினை தான் உருவாக்கும் இது சம்பந்தமாக உங்களுடைய கணவர் மற்றும் அவருடைய குடும்பத்துடன் நீங்கள் பேசி ஒரு தீர்வு காண வேண்டும் இல்லையென்றால் வேறு ஒரு பெண்ணோடு நீங்கள் இருக்கின்ற அந்த தொடர்பினை வைத்து அதனால் ஏற்படுகின்ற மனக்கொடுமை மற்றும் சட்ட ரீதியான பரிகாரங்களை நீங்கள் பெறுவதற்கு இவை உறுதுணையாக இருக்கும்
Helpful? LawRato LawRato
Answer #2
995 votes
Hi madam your marriage arrange or love marriage ? You have child or not which is place are you residing you working or not? your husband residing in abroad? you known correct address or not ? which is mobile used your husband?
Helpful? LawRato LawRato

Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.

Report abuse?

Comments by Users

No Comments! Be the first one to comment.

"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."