Police said me ur speak me with bad voice
30-Mar-2024 (In Criminal Law)
I have speak bad word with phone call after driver come with 10member attack me in my home. Taken my bike
நீங்கள் உங்களது தொலைபேசியில் கெட்ட வார்த்தையால் பேசியதற்கு டிரைவர் பத்து நபர்களுடன் உங்களது வீட்டில் வந்து உங்களை அடித்துள்ளார்கள் உங்களது வாகனத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர் இதற்கு நீங்கள் முறையாக காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும் அந்த பத்து நபர்கள் மீதும் உங்களது வாகனத்தை எடுத்துச் சென்றதற்காக திருட்டு வழக்கு பதிவு செய்ய வேண்டும் உடனடியாக இதனை தாமதிக்காமல் செய்யவும்
Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.
Connect with top Criminal lawyers for your specific legal issue
No Comments! Be the first one to comment.
"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."