LawRato

Government job amt pay, but not return to me for amt big amt sir .


18-Jul-2023 (In Criminal Law)
என்னை ஏமாற்றிய party ஈரோடு சேர்ந்து K.பிளிப்ராஜ் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று எங்களிடம் சுமார் 2 1/4 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பி கேட்டதற்கு தரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் எங்களைப் போல் 15 நபர்கள் இவர்களிடம் பணம் கட்டியுள்ளோம். இதற்கான புகார் மனு கரூர் மாவட்ட SP OFFICE ல complaint கொடுத்துள்ளோம். பத்து மாதங்களுக்கு மேலாகிறது இதுவரை எந்த நடவடிக்கையும் எங்களுக்கு எடுத்து தரவில்லை...
Answers (1)

Answer #1
572 votes
Yourself and other victims can approach the magistrate court and file a petition to direct the police to register the first information report. This way the victims can move forward with your action. It will be a tough battle but you do not have any other option.
Helpful? LawRato LawRato

Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.

Report abuse?

Comments by Users

No Comments! Be the first one to comment.

"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."