suit for share of property { hindu }
30-Sep-2023 (In Family Law)
what is meant by " issue of process" mentioned in case history in the e-court services app
வணக்கம்.
தாங்கள் வழக்கு தொடர்ந்து எதிர்தரப்பினர் ஆஜராகி தங்கள் போட்டிருந்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்து இருதரப்பு மனுக்கள் விசாரணைக்கு நீதித்துறை நடுவர் ஐயா அவர்கள் பரிசீலனை செய்து தாங்கள் போட்டிருக்கும் வழக்கு செல்லுபடியாக தக்கதா ? எதிர்மனுதாரர் தங்கள் மனுவிற்கு பதிலளித்துள்ளது சரியா ? என்பதை அவர் ஆலோசனை செய்து தங்கள் தரப்பு சாட்சிகளை விசாரிக்க நாட்குறிக்கும் காலமே issue of process.
Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.
Connect with top Family lawyers for your specific legal issue
No Comments! Be the first one to comment.
"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."
669+ Lawyers are online
