LawRato

My wife left me 1 year ago. She filed sec 9 on me.


04-Jul-2023 (In Divorce Law)
My wife left me 1 year ago. I filed sec 13 1 ia on her. She countered that all my allegations was false. nShe saying that I am inactive in married life. But fact was I put all efforts but she is not interested on me from day 1 of my marriage.nShe left me ifront of crowd from my house 1 year ago. she was Physically, mentally tortured me. Shall I ask judge to put enquiry?nHow much chance that I will go for medical test for her allegations to the judge?
Answers (1)

Answer #1
800 votes
நீங்கள் உங்களுடைய வழக்கை நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் நீங்கள் விவாகரத்து தாக்கல் செய்திருக்கிறீர்கள் உங்கள் மனைவி சேர்ந்து வாழ்வதற்கான மனுவை தாக்கல் செய்திருக்கின்றார் இரண்டு மனைவியும் ஒன்றாக சேர்த்து உங்களுடைய சாட்சிகளையும் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உங்களுடைய தரப்பில் உள்ள நியாயங்களையும் நீதிகளையும் சாட்சிகளையும் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி நீங்கள் கேட்டுள்ள பரிகாரத்தை நிரூபித்து நீதிமன்ற ஆணையை பெற்றுக் கொள்ள வேண்டும்
Helpful? LawRato LawRato

Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.

Report abuse?

Comments by Users

No Comments! Be the first one to comment.

"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."