Enaku en husband kuda vazhanum but divorce kekuranga dowry problem
27-Feb-2023 (In Civil Law)
Mam enaku marriage ago 5 month tha aguthu but dowry ketu ena anga vitla vitaga epo divorce pana porenu solraga
வணக்கம் தங்களுக்கு அப்போது எளிதில் தங்களது கணவர் சொல்வதுபோல் தங்களுக்கு விவாகரத்து வழங்க முடியாது தாங்கள் நினைத்தால் தங்கள் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று வழக்கு போட முடியும் இதன் மூலம் தாங்கள் நினைத்தால் மட்டுமே தங்கள் கணவருக்கு விவாகரத்து கிடைக்கும் இதனிடையில் பெண்களுக்கு சாதகமாகவே 90% சட்டம் உள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள் ஆகவே மனதில் எவ்வித பயமும் கொள்ளாமல் நிறைவான வாழ்க்கை வாழ பயணியுங்கள்...
தங்கள் மீது வரதட்சணை கேட்டு தங்கள் கணவரின் குடும்பத்தினர் பிரச்சினைகள் எதுவும் செய்தால் அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அனைவரும் சிறைக்கு தான் செல்ல வேண்டும்.... ஆகவே பயம் வேண்டாம்.
Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.
Connect with top Civil lawyers for your specific legal issue
No Comments! Be the first one to comment.
- Can a fresh case be filled to challenge recruitment after 6 years as f
- Does "One and the same person" also require gazette publication?
- Muncipality property tax - timebarred arrear
- Dispute Regarding Compassionate Appointment and Service Benefits
- Legal Opinion on Withholding of Exam Results for Alleged Malpractice
"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."
675+ Lawyers are online
