LawRato

My wife abuse please ஹெல்ப் mee


13-Apr-2025 (In Divorce Law)
என் மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதால் தவறான தொடர்பு என்னை என்னை விவாகரத்து தர வேண்டும் என்று செய்ய வேண்டும் என்று அவளும் அவளும் சேர்ந்து அம்மா வீட்டில் வைத்து என்னை வற்புறுத்தி டார்ச்சர் செய்தார்கள். அதனால் நான் கோபத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் டிப்ரஷன் பேசி மெசேஜ் அனுப்பி விட்டேன். இப்பொழுது அந்த மெசேஜை வைத்து பிளாக்மெயில் செய்து கொண்டிருக்கிறார்கள்.
Answers (3)

Answer #1
658 votes
S.Gunasekar Answer. நீங்கள் சட்ட உதவி பெறலாம். அவள் மற்றும் அவளது குடும்பத்தின் மனதளவிலான வற்புறுத்தல், டார்ச்சர், பிளாக்மெயில் ஆகியவை மீது புகார் அளிக்கலாம். உங்கள் மெசேஜ் கோபத்தில் அனுப்பியதென்று விளக்கலாம். சட்டமன்றத்தில் உண்மையை சொல்லுவது முக்கியம்.
Helpful? LawRato LawRato
Answer #2
913 votes
hi, I can well understand your concern from the query raised, you can file a police complaint in the event of there being a blackmail to extort money, however speaking abusively against a wife is still a crime against women and you will be charged with crimes against women thank you, you can contact me for further clarifications
Helpful? LawRato LawRato
Answer #3
974 votes
இதனால் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது அந்த மெசேஜ் வைத்து உங்களை விரட்டுவது சட்டப்படி குற்றம் நீங்கள் பயப்பட வேண்டாம் அவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி எதற்காக காவல் நிலையத்தில் புகார் செய்து சட்டரீதியாக அவர்கள் மேல் நம்மால் நடவடிக்கை எடுக்கலாம் என்னை தொடர்பு கொள்ளுங்கள்
Helpful? LawRato LawRato

Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.

Report abuse?

Comments by Users

No Comments! Be the first one to comment.

"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."