LawRato

Nan Tamil la text panren iam Pradeepa Roja phone la D mart


07-Apr-2026 (In Criminal Law)
Nan Tamil la text panren iam Pradeepa Roja phone la D mart message share panna sonningaa appati panna 8000 Cuban ki taikun nu nan times west pannen but enaku kitaikula yen please reply pannunga
Answers (1)

Answer #1
779 votes
தாங்கள் தங்களுடைய பணம் பறிபோன விபரங்களுடன் சைபர் கிரைம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அதற்கு முன்பாக சைபர் கிரைம் வெப்சைட்டில் தகவல் தெரிவித்து விட்டு செல்லவும் வேண்டும் அங்கு அவர்கள் தாங்கள் கொடுத்த தரவுகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பரிசோதித்து விட்டு அவர்கள் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்
Helpful? LawRato LawRato

Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.

Report abuse?

Comments by Users

No Comments! Be the first one to comment.

"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."