I don't want to approve to drug tests on my body without my permission
16-Apr-2025 (In Criminal Law)
My college just forces me to do drug test which I don't approve of ,is there any law that can be used here ?
அப்படி ஒன்றும் சட்டம் கிடையாது நீங்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றால் நீங்கள் பயப்பட வேண்டிய தேவையில்லை மீறினால் அவர்கள் மேல் வழக்கு தொடரலாம். நீங்கள் போதைப்பொருள் வைத்திருந்தால் மட்டும் தான் குற்றம் என்று சொல்ல முடியும் எதுமே இல்லையென்றால் உங்கள் மேல் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியாது எதுவாக இருந்தாலும் சந்திக்கலாம் உங்களுக்கு எந்த ஒரு சட்ட சிக்கல் வராது
Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.
Connect with top Criminal lawyers for your specific legal issue
No Comments! Be the first one to comment.
"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."
647+ Lawyers are online
