LawRato

காவல் துறையினர் தவறானFir போட்டு Case droped செய்ததை Re open Sivathu ap


22-Aug-2025 (In Criminal Law)
எனது தந்தையை பண மோசடி செய்து எங்களது சொத்தையும் அபகரித்து கொண்டு என் தந்தையை மர்மமான முறையில் கொலை செய்தவரை காப்பாற்றும் பொருட்டு முறைனா தகவலை Fir போட்டு வழக்கை Droppe செய்த வழக்கை மறுவிசாரனை செய்வது எப்படி அந்த காவலர் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி கொலையை நோய்வாய்பட்டு இறந்தார் என பதிவு செய்து Case drop செய்துவிட்டார் இப்போது அந்த கவலர் மீதும் குற்றவாலியின் மீதும் நடவடிக்கை எடுப்பது எப்படி
Answers (2)

Answer #1
596 votes
Sir, you can file a protest petition before the magistrate court against the closure report/final report filed by the police. based on the protest petition and evidence filed along with it, magistrate will scrutinize and may order for reinvestigation. feel free to contact for any legal advice.
Helpful? LawRato LawRato
Answer #2
586 votes
உங்கள் புகார் FIR-ஆக பதிவு செய்து பின்னர் வழக்கு Drop செய்யப்பட்டிருந்தால், அதனை மீண்டும் விசாரிக்க மீள் விசாரணை (Re-Investigation) / மறுபரிசீலனை (Revision / Protest Petition) கோரலாம். காவலர் தவறாக வழக்கை முடித்திருந்தால், நீங்கள் மாவட்ட காவல் மேற்பார்வையாளர் (SP) / மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன் புகார் அளிக்கலாம். காவலர் மீது தவறான நடவடிக்கை இருந்தால், DGP / மனித உரிமை ஆணையம் அல்லது விசாரணை ஆணையம் முன் முறையிடலாம். Thanks & regards, Priyanka Advocate Coimbatore
Helpful? LawRato LawRato

Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.

Report abuse?

Comments by Users

No Comments! Be the first one to comment.

"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."