LawRato

RTI - I didn’t receive any reply from the concerned people.


09-Jun-2024 (In Civil Law)
I’ve submitted a RTI query 62 days back. I didn’t receive any reply from the concerned people. I’ve submitted my first appeal also 20 days back. My RTI question is about a rain drain channel. What should I do?
Answers (1)

Answer #1
855 votes
நீங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்துள்ளீர்கள் அதற்கு 62 நாட்கள் ஆகி உள்ளன எந்தவித பதில்களும் அந்த துறையில் இருந்து வராத காரணத்தினால் நீங்கள் முதல் மேல் முறையிட்டேனை செய்துள்ளீர்கள் தற்பொழுது அதுவும் 20 நாட்களுக்கும் மேலாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளீர்கள் தற்பொழுது நீங்கள் மேலும் இரண்டாவது மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது மேலும் விரிவான விவரங்கள் தேவைப்படுகிறது
Helpful? LawRato LawRato

Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.

Report abuse?

Comments by Users

No Comments! Be the first one to comment.

"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."