LawRato

Property related issues after lived 50 years of time Property related


05-Aug-2023 (In Civil Law)
எங்கள் தாத்தாவும் அவர்கள் தாத்தாவும் அண்ணன் தம்பிகள் இருவரும் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நிலங்களை மாற்றி கொண்டனர் நங்கள் அவ்வாறு பெற்ற இடத்தில் குடியிருந்து வருகிறோம் தற்போது நங்கள் எங்களுக்குள் பாக பிரிவினை 2011 அன்று செய்துகொன்டோம் இப்போது அவருடைய மகன் நிலம் மாற்று செல்லாது என்று எங்களிடம் சண்டைக்கு வருகிறார் அவரோ என் தாத்தாவிடம் இருந்த்து பெற்ற நிலத்தை ஏற்கனவே விற்று விட்டார் அவரிடம் உள்ள பழைய ஆவணங்களின்படி கோர்ட்க்கு போவேன் என்கிறார் எங்களிடம் 2011 அன்று போட்ட பாக பத்திரம் வீட்டு வரி ரசீது தண்ணீர் வரி ரசீது உள்ளது நாங்கள் எங்கள் தாத்தா காலத்தில் இருந்து வசித்து வருகிறோம் அவர்கள் கோர்ட்கு செல்லும் பட்சத்தில் நங்கள் வீட்டினை காலி செய்ய நேரிடுமா? தாத்தா அவர்கள் மாற்றி கொண்ட ஒப்பந்தத்திற்கு ஆவணங்கள் கிடையாது எங்களிடம் 2011 அன்று போட்ட புதிய பாக பத்திரம் மட்டுமே உள்ளது தெளிவு படுத்தவும் அய்யா
Answers (1)

Answer #1
813 votes
Your query is not clear, but still let me try, if the recent partition was registered then he has no case, in case if it is unregistered then he can file suit for partition, and the said suit will be decided taking all share holder into consideration. Any eviction can be ordered only after offering equal oppiortunities to all the parties.
Helpful? LawRato LawRato

Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.

Report abuse?

Comments by Users

No Comments! Be the first one to comment.

"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."